முதனிலை தேர்வுகளுக்கான அறிவிப்பினை மத்திய பணியாளர் தேர்வாணையம் இன்று அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.03.2012
இது குறித்த விரிவான தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள பின் வரும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் இனைய தள முகவரியை சொடுக்கி பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் இனைய தள முகவரி
No comments:
Post a Comment