IAS முதனிலை தேர்வுக்கு ( PRELIMINARY EXAMINATION - 2012 ) விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள்(05.03.2012) என அறிவிக்கப்பட்டுள்ளது ஆர்வமுள்ளவர்கள் இன்று விண்ணப்பிக்காத பட்சத்தில், இறைவன் நாடினால் அடுத்த வருடம் தான் விண்ணப்பிக்க முடியும். ஆகவே உடனே விண்ணப்பிக்க தயாராகுங்கள்..
அதிகாரப்பூர்வ இனைய தள முகவரி
இது குறித்த விரிவான தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க பின் வரும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் இனைய தள முகவரியை சொடுக்கி விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க
நம் கீழக்கரையை சார்ந்த IAS தேர்வுக்கு முயற்சிக்கும் தேர்வாளர்கள் அனைவரும், உடனடியாக, இப்போதே ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் இந்த செய்தியை வாசிக்கும் அன்பாளர்கள் அனைவரும், தேர்வுக்கு முயற்சிக்கும் பலருக்கும் சென்றடைய ஏதுவாக, நம் நண்பர்கள் அனைவருக்கும் இந்த பக்கத்தை பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteதங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.